யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சித்திரம் மற்றும் வடிவமைப்பு, சங்கீதப் பாடத் துறைகளுக்கான தற்காலிக உதவி விரிவுரையாளர் மற்றும் பயிற்றுநர்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகத்தேர்வு
காலம் 👉👉👉 2022.06.16
நேரம்
- தற்காலிக உதவி விரிவுரையாளர் சித்திரமும் வடிவமைப்பும் (ஓவியம், சிற்பம்) - காலை 9.30
- தற்காலிக பயிற்றுநர் சித்திரமும் வடிவமைப்பும் (ஓவியம், சிற்பம்) - காலை 9.30
- தற்காலிக உதவி விரிவுரையாளர் சங்கீதம் (வீணை, வாய்ப்பாட்டு, மிருதங்கம்) - காலை 10.45
அடிப்படைத் தகைமைகள்
நியமனத்துடன் தொடர்புடைய பாடங்களில் விசேட சித்தியுடன் கூடிய சிறப்புப் பட்டம்
கொடுப்பனவு
- தற்காலிக உதவி விரிவுரையாளர் - ரூ 49,860/- மாதாந்தம் (fixed)
- தற்காலிக பயிற்றுனர் - ரூ 40,920/- மாதாந்தம் (fixed)
மேலதிக விபரங்களுக்கு 👉👉👉 Click Here
