க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் எவ்வாறு பாடங்களைத் தெரிவுசெய்வது?

க.பொ.த சாதாரண தர பரீட்சையை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள், தற்பொழுது தங்களது உயர்தர பாடங்களை தெரிவுசெய்து கற்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பார்கள். 

உயிரியல் கணிதம் போன்ற பாடத் துறைகளை தெரிவு செய்கின்ற மாணவர்களை விட, வணிகம் கலை போன்ற துறைகளைத் தெரிவு செய்யும் மாணவர்கள் அதிகமானவர்களாக இருப்பார்கள்.

இதில் கலைத்துறையில் தமது தெரிவை மேற்கொள்ளுகின்ற மாணவர்கள் சரியான தெரிவினை முன்னெடுக்க வேண்டும். பாடத்தெரிவு சரியாக அமையாத போது, அவர்களால் பல்கலைக்கழகம் செல்கின்ற வாய்ப்பு இழக்கப்படுகின்றது. 

அந்த வகையில் கலைப்பிரிவில் எவ்வாறு பாடங்களை சரியான முறையில் தெரிவு செய்ய வேண்டும்? என்பதை தெளிவு படுத்துவதாக இந்த காணொளி அமைகின்றது. 


கருத்துரையிடுக

புதியது பழையவை