கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவக் கற்கைகளுக்கான (MBBS) மாணவர்களைப் பதிவுசெய்யுமாறு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் அறிவித்துள்ளது.
பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு 2022.05.17 முதல் செயற்படுத்தப் பட்டுள்ளது.
பதிவு செய்வதற்கான இறுதித் திகதி - 2022.05.27
பதிவு செய்வதற்கான இணைப்பு
👇 👇👇 👇👇 👇👇 👇
மருத்துவக் கற்கைக்காக பதிவு செய்தல்
இணைய வழியில் பதிவுசெய்த பின்பு, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தைப் பதிவிறக்கிப் வன்பிரதியாகப் பெற்றுக் கொள்ளவும்.
ஏனைய ஆவனங்களோடு பதிவுத் தபாலில் 2022.05.31ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு 065 2227025


