சர்வதேச ஆராய்ச்சி மாநாடு - ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகம்


கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான துறை நடத்தும் 8வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2023.

Seeing through Testing Times and the Future எனும் தொணிப்பொருளை அடிப்படையில் நடைபெற இருக்கும் இம் மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளது.

  • ஆய்வுச் சுருக்கம் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி - 2022.05.30
  • ஆய்வுச் சுருக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அறிவித்தல் - 2022.07.31
  • திருத்தப்பட்ட ஆய்வுச் சுருக்கம் சமர்ப்பிப்பதற்கான திகதி - 2022.08.31
  • பதிவு செய்வதற்கான இறுதித் திகதி - 2022.12.31
  • மாநாடு நடைபெறும் திகதிகள் - 2023.03.16 & 17






மேலதிக விபரங்களுக்கு மாநாட்டு இணையத்தளம்

👇👇👇👇👇👇👇








 

கருத்துரையிடுக

புதியது பழையவை