2020 (2022)ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றி தேர்வு முடிவுகள் நிலுவையில் காணப்படும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவராவர். மாணவர் பதிவின்போது க.பொ.த உயர்தர சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
Programme Code : BMS Hons
Programme Category : Undergraduate Programme
Conducted by : Faculty of Management Studies
Programme duration : Min 4 Years
-----------------------------------------------------------------------------------------------------------
விண்ணப்ப விபரங்கள்
விண்ணப்ப அனுமதி காலம் : 2022 ஏப்ரல் 24
விண்ணப்ப இறுதித் திகதி : 2022 ஜூன் 10
காலம்
- நான்கு வருடங்கள்.
- முதல் இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்து உயர் தர முகாமைத்துவ டிப்ளோமாவைப் பெற்றுக்கொள்ளலாம்
மொழி :
- 1, 2 ஆம் வருடங்கள் உயர் டிப்ளோமா மட்டம்- ஆங்கிலம் சிங்களம் மற்றும் தமிழ்
- 3, 4 ஆம் வருடங்கள் ஆங்கில மொழியில் மட்டும்
தெரிவுப் பரீட்சை : மேற்கூறிய குறிப்பிடப்பட்ட தகமை இல்லாத மற்றைய விண்ணப்பதாரிகள் 2022 ஜூன் 26 அன்று நடைபெறும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்
விண்ணப்ப கட்டணம் : ரூ 600.00
------------------------------------------------------------------------------------------------------
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
வழிகாட்டி நூலை தரவிறக்கம் செய்வதற்கு
-----------------------------------------------------------------------------------------------------------
நிகழ்நிலையில் விண்ணப்பம் அனுப்புவதற்கு இங்கே அழுத்துங்கள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
மேலதிக விபரங்களுக்கு - OUSL Site
