கொழும்புப் பல்கலைக்கழகம் நடாத்தும் ஜப்பானிய மொழிக் கற்கை நெறி


கொழும்புப் பல்கலைக்கழகத்தின், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடாத்தும் ஜப்பானிய மொழிக் கற்கை நெறி

  • அடிப்படை ஜப்பானிய மொழியில் சான்றிதழ்க் கற்கை (கட்டணம் 20,000/=)
  • இடைநிலை ஜப்பானிய மொழியில் சான்றிதழ்க் கற்கை (கட்டணம் 25,000/=)


120 மணித்தியாலங்களைக்  கொண்ட 5 மாதகால கற்கைநெறி


விண்ணப்பக் கட்டணம்  1,000/=


அடிப்படைத் தகைமை

=======================

க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கில பாடம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.


நிகழ்நிலை விண்ணப்பம் / Online Application


விண்ணப்ப முடிவுத் திகதி = 2022.06.10




கருத்துரையிடுக

புதியது பழையவை