விஷேட தேவை கல்வியில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறி - Post Graduate Diploma in Special Needs Education


இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விஷேட தேவை கல்வியில் பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறியை வழங்கவுள்ளது.


மேல்வரும் தகைமைகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து குறைந்தது மூன்று வருடத்திற்கு முன்னர் பட்டம் ஒன்றைப் பெற்றுக்கொண்டிருத்தல்.
  • ஆசிரியர், அதிபர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், ஆசிரிய கல்வியியலாளர், இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர், பல்கலைக்கழக விரிவுரையாளர், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர், தேசிய கல்வி நிறுவக  செயற்றிட்ட அதிகாரி ஆகிய ஏதாவது ஒரு பதவியில் இருத்தல்.
  • இக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் போது விஷேட கல்வியுடன் தொடர்புடையவராக இருத்தல் வேண்டும்.


கற்கைநெறிக் காலம் - 15 மாதங்கள்

கற்கைநெறிக் கட்டணம் - ரூ 80,500/- 

 

மொழிமூலம் - விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமையும்.

விண்ணப்பம் - 2022.06.12 முதல் நிகழ்நிலையில் விண்ணப்பிக்க முடியும்.

 விண்ணப்பக் கட்டணம் - ரூ 800/-

 விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.07.14


மாணவர் கையேட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு  👉  👉  👉  Click here


நிகழ்நிலையில் விண்ணப்பிக்க  👉  👉  👉   Click here


மேலதிக விபரங்களுக்கு - 

Ms. H.D.C. Priyadharshani

Address : Head / Department of Special Needs Education, Faculty of Education, OUSL, Nawala

Contact : 011 288 1492

கருத்துரையிடுக

புதியது பழையவை