க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தம் - இரண்டாம் கட்டம் : G.C.E OL evaluation process - 2 nd stage



க.பொ.த சாதாரண தரம் 2021 (2022) பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் இரணடாம்  கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 2022.08.05ம் திகதி நாடளாவிய ரீதியாக 45 மதிப்பீட்டு நிலையங்களில் ஆரம்பமாக உள்ளன.

இப் பணிகள் 2022.08.05 தொடக்கம் 2022.08.14ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.



கருத்துரையிடுக

புதியது பழையவை