கருத்திட்ட பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு - Recruitment for the posts of Programming Staff


இலங்கை விவசாய அமைச்சின்  கமத்தொழில் துறையின், சிறிய அளவிலான விவசாய வணிகங்களுக்கான பாதகமான தாக்கங்களை குறைக்கும் கருத்திட்ட பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு.

Recruitment for the posts of Programming Staff 

  1. சிரேஷ்ட பெறுகை நிபுணர் - PS 03 (வெற்றிடம் - 1)
  2. சிரேஷ்ட கருத்திட்ட பொறியாளர் - PS 04 (வெற்றிடம் - 1)
  3. பிராந்திய ஒருங்கிணைப்பாளர் - வகை அ PS 03 (வெற்றிடம் - 2)
  • மன்னார் வவுனியா மாவட்ட கேந்திர நிலையம் 
  • குருநாகல் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்ட கேந்திர நிலையம்
தகமைகள், விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் முதலிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு 👉👉👉 Click here

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி - 2022.08.05

கருத்துரையிடுக

புதியது பழையவை