இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையம் வழங்கும் தொழில்சார் உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறி.
Professional Diploma in Counselling
இக் கற்கைநெறியை பயில விரும்பும் விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கைநெறிக் காலம் - 1 1/2 வருடங்கள் (1 வருடம் கற்கை, 6 மாதம் பயிற்சி)
ஊடக மொழி - தமிழ்
விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.08.25

