இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் ஆரம்பக் கல்வியில் சிறப்பு இளமாணிப் பட்டக் கற்கைநெறி (மட்டம் - 5)
- விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18 வயதைப் பூர்த்திசெய்திருத்தல் வேண்டும்.
- க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- க.பொ.த சாதாரண தரத்தில் முதலாம் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு தகைமைகள் (விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள)
விண்ணப்பக் கட்டணம் - ரூ 350/-
விண்ணப்பங்களை 2022.06.12 தொடக்கம் 2022.07.20 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளலாம்.
மட்டம் 3 ற்குரிய விளம்பரத்தைப் பார்க்க 👉 👉 👉 Click here
மட்டம் 5 ற்குரிய விளம்பரத்தைப் பார்ப்பதற்கு 👉 👉 👉 Click here
இணையத் தளத்திற்குச் செல்வதற்கு 👉 👉 👉 Click here
