சுற்றுலா மற்றும் உணவக செயற்பாடுகள் பற்றிய குறுங்கால கற்கைநெறி - Short Course in Tourism and Hotel Operation


திறந்த பல்கலைக்கழகம் உயர்தரம் கற்று பாடசாலையை விட்டு வெளியேறியுள்ள மாணவர்களுக்கும், சுற்றுலா மட்டும் உணவகம் என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்காகவும் சுற்றுலா மற்றும் உணவக செயற்பாடுகள் பற்றிய குறுங்கால சான்றிதழ்க் கற்கைநெறி ஒன்றை நடத்தவுள்ளது.


பொதுவான நிபந்தனைகள் 

  • 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல்
  • ஆங்கில மொழியில் கற்கைநெறி நடைபெற இருப்பதால், ஆங்கில மொழியை புரிந்துகொள்ள கூடியவராக இருத்தல்


கற்கைநெறிக் காலம் - 30 மணித்தியாலங்கள் (21 நாட்கள்)

ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் வகுப்புகள் நடைபெறும்.


கற்கை முறை - LMS முறை ஊடாக Zoom வகுப்புகள் நடைபெறும்


கற்கைநெறிக் கட்டணம் - ரூ 10,000/- (கற்கைநெறி முழுமைக்கும்)


வழிகாட்டி நூலைத் தரவிறக்கம் செய்ய 👉  👉  👉  Click here


விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய  👉  👉  👉  Click here


விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.07.05

கருத்துரையிடுக

புதியது பழையவை