இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞான பீடம், உயிரியல் துறை வழங்கும் பயிர் வளர்ப்பு நுட்பங்கள் குறுகிய கால கற்கைநெறிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
கற்கைநெறிக் காலம் - 2 மாதங்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.10.31
கற்கைநெறிக் கட்டணம் - ரூ 15,000/-
விளம்பரத்தைப் பதிவிறக்க 👉 👉 👉 Click here
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய 👉 👉 👉 Click here
மேலதிக தொடர்புகளுக்கு
Prof Shiyama R. Weerakon
071 - 4933922
