கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் வழங்கும் ஆய்வுகூட தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கைநெறி
Diploma in Laboratory Technology (DLT)
அடிப்படைத் தகைமைகள்
- க.பொ.த உயர்தரம் உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தியேனும் பெற்றிருத்தல். அல்லது,
- க.பொ.த சாதாரண தரத்தில் கணிதம் ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் (விஞ்ஞான பாடத்தில் திறமைச் சித்தியுடன்) + கேட்கப்பட்டுள்ளன தகைமைகளுடன்
கற்கைநெறிக் காலம் - 18 மாதங்கள் (வார இறுதி நாட்கள்)
ஊடக மொழி - ஆங்கிலம் / தமிழ்
விண்ணப்பக் கட்டணம் - ரூ 1,000/-
பணம் செலுத்துவதற்கான படிவத்தைப் பதிவிறக்க Click here
விண்ணப்ப இறுதித் திகதி - 2022.06.30
மேலதிக அறிவுறுத்தலிற்கு 👉 👉 👉 Click here
விளம்பரத்தைப் பார்வையிட 👉 👉 👉 Click here
விண்ணப்பம் - நிகழ்நிலையில் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்
(கைத்தொலைபேசி ஊடாக விண்ணப்பிக்க முடியாது. மடிக் கணனி / மேசைக் கணனியை உபயோகிக்கவும்)
