இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் நாடகமும் அரங்கவியலும் பாடத்தில் விசேட இளங்கலைமாணிப் பட்டம்.
Town Hall Theatre Foundation இன் டிப்ளோமா முடித்து, ஆசிரிய சேவையில் இணைந்து கொள்ள விருப்பமுடையவர்களுக்காக இக் கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------
குறிப்பு 👇 👇 👇
Tower Hall Theatre Foundation இன் நாடகம் மற்றும் அரங்கப் பாடசாலையில் நாடகமும் அரங்கவியலும் பாடத்தில் உயர் டிப்ளோமாவுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இக் கற்கைநெறிக்காக விண்ணப்பிக்க முடியும்.
--------------------------------------------------------------------------
கற்கைநெறிக் காலம் - 04 வருடங்கள்
விண்ணப்பக் கட்டணம் - 350/-
விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.06.30
மேலதிக விபரங்களுக்கு
Ms. S.A.S.K. Perera
Co-ordinator
011 288 1398
நிகழ்நிலையில் விண்ணப்பிப்பதற்கு 👉 👉 👉 Click here
