தொழிற்பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

 


யாழ்ப்பாணம் கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் மேல்வரும் 4 NVQ - 4 மட்ட பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

  • ஆடை வடிவமைப்பாளர்
  • கணனி தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர்
  • சக்கர மோட்டார் வாகன திருத்துனர்
  • பெற்றோல், டீசல் வாகன இயந்திர தொழில்நுட்பவியலாளர்

மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்   👉  👉  👉  👉  070 7161955


கருத்துரையிடுக

புதியது பழையவை