வரைகலை வடிவமைப்பில் குறுங்காலக் கற்கைநெறி - Short Course in Graphic Designing

 


இலங்கை திறந்த பல்கலைக்கழக கொழும்புப் பிராந்திய நிலையம் நடாத்தும் குறுங்காலக் கற்கைநெறி.

Short Course in Graphic Designing  (SCGDe)

  • Adobe Photoshop 
  • Adobe Illustrator 
  • Adobe Indesign 
  • Corel Draw


விளம்பரத்தைக் காண 👉  👉  👉 Click here


கற்கைநெறிக் காலம் - 4 மாதங்கள்


ஊடக மொழி - ஆங்கிலம்


தகைமை - 18 வயது பூர்த்தியடைந்த யாரும் இக் கற்கைக்காக விண்ணப்பிக்க முடியும்


விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.07.07


கற்கைநெறி ஆரம்பம் - 2022.07.20


கற்கை நேரங்கள்

  • வாரத்தில் இரு நாட்கள் (புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்)
  •  மாலை 5.00 - இரவு 08.00 மணிவரை


கற்கைநெறிக் கட்டணம் - ரூ 15,000/-

இலங்கை வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் 7417821 எனும் இலக்கத்திற்கு பணத்தைச் செலுத்தி, பற்றுச் சீட்டையும் இணைக்க வேண்டும்.


அனுமதி

  • ஒரு பிரிவிற்கு 20 மாணவர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர்.
  • (முதலில் வரும் மாணவர்கள் அடிப்படையில் அனுமதிக்கப்படுவர்)


கூகிள் படிவத்தின் ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். 👇   👇   👇

விண்ணப்பப் படிவத்திற்கு


விண்ணப்பப் படிவத்தோடு மேல்வரும் ஆவணங்களையும் கட்டாயமாக இணைப்புச் செய்யவும்.

  • கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு
  • தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்திய பிரதி


பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி

Assistant Director, 

Colombo Regional Centre (CRC),

The Open University of Sri Lanka, 

Nawala - Nugegoda. 


தபாலில் அனுப்பும் ஆவணங்களின் மென்பிரதியினை மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கவும் crcsc@ou.ac.lk


மேலதிக விபரங்களுக்கு

Assistant Director, Colombo Regional Centre (CRC), The Open University of Sri Lanka, Nawala - Nugegoda. 

0112881420, 0112881464, 0112881380, 0112881130






கருத்துரையிடுக

புதியது பழையவை