பதவி வெற்றிடம் - பேராதனைப் பல்கலைக்கழகம்

 


தகுதிவாய்ந்தவர்களிடம் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின், அரசியல் விஞ்ஞானத் துறையின் தமிழ் மொழி மூல தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவிக்கான விண்ணப்பமே தற்போது கோரப்பட்டுள்ளது.

அரசியல் விஞ்ஞான பாடத்தைச் சிறப்புப் பட்டமாகக் கற்று இரண்டாந் தரம் உயர்நிலை அல்லது அதற்கு மேல் சித்தி பெற்றிருப்பது தகுதியாகும். 

பொருத்தமான விண்ணப்பதாரர்கள் கல்வித்தகைமைகள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவுசெய்யப் படுவார்கள்.

சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சுயவிபரக் கோவையையும் கட்டாயமாக இணைத்து மேல்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Head,
Department of Political Science, 
Faculty of Arts,
University of Peradeniya.

விண்ணப்ப இறுதித் திகதி- 2022/06/06

கருத்துரையிடுக

புதியது பழையவை