விவசாய டிப்ளோமாதாரிகளுக்கு விவசாயமாணிப் பட்டம்


வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாயம் மற்றும் பயிர் முகாமைத்துவ பீடம், விவசாயத்தில் டிப்ளோமா பயின்ற ஐவரை விவசாய விஞ்ஞான மாணி பட்டநெறியைக் கற்பதற்கு விண்ணப்பம் கோரியுள்ளது. 

அரச விவசாயம் மற்றும் பயிர் முகாமைத்துவம் தொடர்பான துறையில் நிரந்தர நியமனம் பெற்றுக் கடமை புரியும், விவசாய டிப்ளோமா பூர்த்தி செய்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப இறுதித் திகதி 2022.06.25


விளம்பரத்தைப் பார்ப்பதற்கு 👉👉👉 Click here


விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கு 👉👉👉 Click here

கருத்துரையிடுக

புதியது பழையவை