இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்துகின்ற இரண்டாம் மொழி சிங்களம் - சான்றிதழ்க் கற்கைநெறி
இரண்டாம் மொழியாக சிங்களத்தை ஒரு பாடமாக எடுத்து பாடசாலையில் கற்கின்ற மாணவர்கள், அரச துறைகளில் பணிபுரிகின்ற தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் மற்றும் மேலதிக மொழித் தேர்ச்சியை விரும்புபவர்கள் ஆகியோர்களுக்கு தேவையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தகைமை
- 16 வயதைப் பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.
- இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 👉👉👉 2022/07/01
இணையத்தில் விண்ணப்பிப்பதற்கு 👉👉👉 Click here
இணையத்தில் விண்ணப்பிப்பதற்கு 👉👉👉 Click here
