யாழ் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடம் நடத்துகின்ற முதலாவது அனைத்துலக ஆய்வு மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது.
புதிய இயல்புநிலையில் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தல் எனும் தொணிப் பொருளில் நடைபெறவுள்ள இவ் ஆய்வு மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கத்தினை 2022.07.29ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு 👉👉👉 Click here

