கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கல்வி பீடங்கள் / துறைகளில் சேவை புரியும் ஆசிரியர் கல்வியாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.
நுழைவுத் தகைமைகள்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வியியலில் இளமாணிப் பட்டத்தினைப் பெற்றிருத்தல். அல்லது
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளமானி பட்டம் ஒன்றினையும் பட்ட மேற் கல்வி டிப்ளோமாவினையும் பெற்றிருத்தல். அல்லது
- பல்கலைக்கழக மூதவை ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமனான அல்லது உயர் தகமைகளை கொண்டிருத்தல். அத்துடன்
கட்டாய தகுதியாப் பின்வருவனவற்றுள் ஒரு பதவி நிலையில் இருப்பவராக இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்ககழம் ஒன்றில் கல்வி சார் உத்தியோகத்தர்
- தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்
- ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்
- அதிபர் சேவையுடன் அரச பாடசாலை / அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர்
- தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர் கல்வியுடன் சம்பந்தப்பட்டுள்ள அலுவலகர்
- ஆசிரியர் மத்திய நிலையம் / கல்வி அமைச்சு / மாகாணக் கல்வி அமைச்சு ஒன்றில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்
- இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்
⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤝⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞⤞
விண்ணப்ப விபரங்கள்
- விண்ணப்பக் கட்டணம் : ரூ. 800/-
- விண்ணப்ப அனுமதி காலம் : 2022.04.24
- விண்ணப்ப முடிவுத் திகதி : 2022.06.07
- காலவரையறை : ஒரு வருடம்
- பாடநெறிக் கட்டணம் : ரூ. 111,000/-
நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க 👉👉👉 Click here
- சேர்க்கை : தேர்வு மற்றும் நேர்காணல்
- விண்ணப்பத்திற்கு உரிய பணம் டெபிட் / கிரெடிட் அட்டை பணம் மூலம் நிகழ்நிலை மூலம் செலுத்த முடியும்.
- டெபிட் / கிரெடிட் அட்டை வசதி இல்லாதோர் நிகழ்வழி மூலம் விண்ணப்பித்துவிட்டு, பின்னர் அருகில் உள்ள திறந்த பல்கலைக்கழக பிராந்திய / கற்கை நிலையத்தில் சென்று உதவியைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விபரங்கள் அடங்கிய கையேட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள 👉👉👉 Click here / 👉👉👉 Click here
