இலங்கை நூலகச் சங்கம் நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த உயர்தரத்தில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் இக் கற்கைநெறிக்காக விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத சந்தர்ப்பங்களில் முதலாம் மொழியில் திறமைச் சித்தியும், கணிதம் மற்றும் ஆங்கில மொழியில் சாதாரண சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.07.30
விளம்பரத்தைப் பதிவிறக்க 👉 👉 👉 Click here
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க 👉 👉 👉 Click here
