கொழும்பு பல்கலைக்கழக சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிலையம் (IHRA) வழங்குகின்ற சுற்றுலா நிகழ்வுகள் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மைக் கற்கைநெறியில் நிர்வாக டிப்ளோமா 2022
Executive Diploma in Tourism, Events and Hospitality Management (2022) - Institute of Human Resource Advancement (IHRA), University of Colombo
அடிப்படைக் கல்வித் தகுதி - க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு சமமான தகைமைகள்.
கற்கைநெறிக் காலம் - 01 வருடம்
ஊடக மொழி - ஆங்கிலம்
SLQF Level 4
கற்கைநெறி விபரங்கள் 👉 👉 👉 Course details
கட்டண விபரங்களுக்கு 👉 👉 👉 Details – Payment of application Fee
நிகழ்நிலையில் விண்ணப்பிக்க 👉 👉 👉 Apply Online
விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.08.13

