ஆலோசனை உளவியலில் டிப்ளோமா - Diploma in Counselling Psychology

கொழும்பு பல்கலைக்கழக - மனிதவள மேம்பாட்டு நிறுவனம் வழங்கும் ஆலோசனை உளவியலில் டிப்ளோமா கற்கை நெறி.

க.பொ.த உயர்தரத்தில் எந்தத் துறையிலேனும் சகல பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் (பழைய / புதிய பாடத்திட்டம்) விண்ணப்பிக்க முடியும்.


கற்கைமொழி ஊடகம் - சிங்களம் / ஆங்கிலம்


நிகழ்நிலை மூலமாகவே விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.09.31

 

கட்டணம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள  👉  👉  👉  Click here


நிகழ்நிலையில் விண்ணப்பிக்க  👉  👉  👉  Apply here


கற்கைநெறி ஆரம்பம் - 2023.01.07


கருத்துரையிடுக

புதியது பழையவை