இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 2022.07ம் மாதம் 5, 6 மற்றும் 7ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இல் நடைபெற உள்ளது.
பெயர்ப் பட்டியலை சரிபார்ப்பதற்கு 👉👉👉 Click here
பிராந்திய கற்கை நிலையங்களைத் தொடர்பு கொள்வதற்கு 👉 👉 👉 Click here
பரீட்சை / சான்றிதழ் தொடர்பான தொடர்புகளுக்கு (+94) 11-2881461, (+94) 11-2881040
Tags
OUSL
