தற்காலிக விஞ்ஞான உதவியாளர் பதவிக்கான வெற்றிடம் - Post of Temporary Scientific Assistants

 


யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் தற்காலிக விஞ்ஞான உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

இளமாணிப் பட்ட ஆய்வு, வெளியீடுகள், தகவல் தொழில்நுட்பத் திறன்கள்,  புள்ளியியல் பகுப்பாய்வுத் திறன்கள் மற்றும் ஆங்கில மொழித் திறன் என்பனவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கு 👉👉👉 Click here


விண்ணப்ப முடிவுத் திகதி - 2022.06.15


விண்ணப்பம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்  -  fomvacancy@univ.jfn.ac.lk


மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 👉👉👉  Click here

கருத்துரையிடுக

புதியது பழையவை