ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதில் முதுகலைமாணிப் பட்டம் - Master of Arts in Teaching English as a Second Language


ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் வழங்கும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதில் முதுகலைமாணிப் பட்டம் - 2022 உட்சேர்க்கை.

இரண்டு வருட கற்கை நெறியான இது - SLQF 10 தரம் கொண்ட கற்கையாக அமைகின்றது.

ஆங்கிலத்தின் கட்டமைப்பு, உளவியல் மொழியியல், இரண்டாம் மொழி கற்பித்தல், கணிப்பீடு மற்றும் மதிப்பீடு போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இக் கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.


இக் கற்கையை யார் தொடர முடியும்?

  • ஆங்கில ஆசிரியர்கள்
  • தங்களின் தொழில் முறையை மேம்படுத்த விரும்பும் ஆசிரிய கல்வியியலாளர்கள்
  • TESL இல் முதுகலைப் பட்டதாரியாக விரும்பும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
  • மற்றும் அடிப்படைப் பட்டம் ஒன்றைப் பெற்றுக்கொண்ட ஆங்கில மொழிக் கற்பித்தலில் ஈடுபடும் யாராகினும் இக் கற்கைநெறியைத் தொடரலாம்.


விண்ணப்ப இறுதித் திகதி - 2022.06.30


விளம்பரத்தைப் பார்வையிடுவதற்கு  👉 👉 👉   Click here


விண்ணப்பிப்பதற்கு முன்  👉 👉 👉  Click here


நிகழ்நிலையில் விண்ணப்பிப்பதற்கு   👉 👉 👉  Click here


கருத்துரையிடுக

புதியது பழையவை