வடக்கு மாகாண ஆசிரியர்களின் 2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்
- விண்ணப்பங்கள் யாவும் நிகழ்நிலை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
- பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை இணையத்தில் சமர்ப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- அதிபர் ஊடாக உரிய உறுதிப்படுத்தல்களுடன், 2022.06.30ஆந் திகதிக்கு முன்னதாக வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

