உணவுத் தர முகாமைத்துவத்தில் டிப்ளோமா கற்கைநெறி - Diploma in Food Quality Management


Sri Lnaka Standard Institute SLSI வழங்கும் உணவுத் தர முகாமைத்துவத்தில் டிப்ளோமா கற்கைநெறி.

ஒரு வருட பகுதி நேரக் கற்கைநெறி

மொழி மூலம் - ஆங்கிலம்

கற்கைநெறி ஆரம்பம் - 2022.08.07

ஞாயிற்றுக்கிழமைகளில் 0900 - 1600 வரை


விண்ணப்ப முடிவுத் திகதி 2022.07.10

மேலதிக விபரங்களுக்கு   👇   👇   👇


கருத்துரையிடுக

புதியது பழையவை