பதவி வெற்றிடம் பேராதனைப் பல்கலைக்கழகம் - Vacancy @ University of Peradeniya


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசகர் பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து உளவியல் துறையில் விசேட கற்கையில் முதலாந்தர சித்தியோடு பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் 

அல்லது

ஏதாவது ஒரு கற்கைத் துறையில் முதலாம், இரண்டாம் வகுப்பு சித்தியோடு, உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் ஒன்றையும் பெற்றிருத்தல்.


இவற்றுடன் மேலும் சில தகைமைகள். 


விளம்பரத்தை பதிவிறக்கம் செய்ய அழுத்துங்கள் 👉  👉  👉 Notice

கருத்துரையிடுக

புதியது பழையவை