கொழும்பு பல்கலைக்கழகம், முகாமைத்துவ நிதிப்பீடம், சந்தைப்படுத்தல் துறை வழங்கும் சந்தைப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறி - 2022-2023.
Diploma in Marketing - 2022-2023
கற்கைநெறிக் காலம் - 1 வருடம் (ஞாயிற்றுக் கிழமைகளில்)
ஊடக மொழி - ஆங்கிலம் (தமிழில் உதவிக் குறிப்புகள்)
அடிப்படைத் தகுதி
- க.பொ.த உயர்தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் 3 பாடங்களிலும் சித்தி அடைந்திருத்தல். அல்லது,
- பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதாவது கற்கைநெறியுடன் / தொழில்முறை அனுபவத்துடன், ஒரு வருட கால முன் அனுபவம். அல்லது,
- அரச / தனியார் துறையில் 3 வருட அனுபவம்
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க 👉 👉 👉 Click here

