மாணவர் பதிவுகள் (புதிய/மீள்) பிற்போடப்பட்டுள்ளன - Student Registration have been Postponed


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மேல்வரும் புதிய கற்கை நெறிகளுக்கான மாணவர்களைப் பதிவு செய்தல் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டுள்ளது.

Due to the prevailing situation in the country following student registration have been postponed.

  • ஆங்கில மொழியும் இலக்கியமும் டிப்ளோமா கற்கை நெறி - Diploma in English Language and Literature (DELL) 2021/2022 - New & Re Registration
  • இயந்திரவியல் தொழில்நுட்பவியல் கற்கை நெறிகள் - Engineering Technology Programmes 2021/2022 (B.Tech/BIS/ACAT) - Drop date - Re Registration
  • விஞ்ஞானமாணிக் கற்கை நிகழ்ச்சிகள் - BSc Degree Programme 2021/2022 - Drop date - Re Registration
  • கல்வி மாணி (இயற்கை உயிரியல் பிரிவு) - B.Ed (Natural Science) L3,4 2021/2022 - Drop date - Re Registration

புதிய திகதிகள் திறந்த பல்கலைக்கழக இணையத்தளத்தில் உரிய கற்கைகளுக்கான பகுதியில் அறிவிக்கப்படும்.

General Inquiries : 011 2881 000

கருத்துரையிடுக

புதியது பழையவை