தென்கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடம் நடாத்தும் 11வது சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் - 2022
SEUIARS - 2022
"Coping with current crisis for the sustainable development with partners in Excellence"
"மேன்மையான பங்காளர்களுடன், நிலையான அபிவிருத்திக்கான தற்போதைய நெருக்கடியை சமாளித்தல்"
எனும் தொணிப்பொருளில் இவ் ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
முதன்மைப் பேச்சாளர் - Keynote Speaker
பேராசிரியர். சங். பின்னவல சங்கசுமன பணிப்பாளர், புவியியற் துறை, ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், இலங்கை.
ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி - 2022.07.31
ஆய்விற்கான வழிகாட்டல் (Download Research Guidline) 👉 👉 👉 Click here
பதிவுசெய்வதற்கான படிவம் (Registration form) 👉 👉 👉 Click here

