கல்வி முகாமைத்துவத்தில் கல்வி முதுமானிப் பட்டம்

MEd in Educational Management

தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி தலைமைத்துவ  அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நிர்வாகம் மற்றும் அபிவிருத்தித் துறை மூலம் நடத்தப்படும் மேற்படி கல்வி முகாமைத்துவத்தில் கல்வி முதுமானிப் பட்டம் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


கற்கைநெறிக் காலம் - 02 வருடங்கள்

வார இறுதி நாட்களிலும் அவசியம் ஏற்படின் வார நாட்களில் மாலை 6 மணிக்கு பிறகும் விரிவுரைகள் நடாத்தப்படும்.


கற்கைநெறிக் கட்டண விபரம் 

விண்ணப்பக் கட்டணம் - 1500/-

பதிவுக் கட்டணம் - 5000/-

பாடநெறிக் கட்டணம் - 150,000/-

(இரண்டு தவணைகளில் செலுத்த முடியும்)

பரீட்சைக் கட்டணம் - நிறுவனத்தனால் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.


மேலதிக விபரங்களுக்கு

👇👇👇👇👇👇👇

 Click Here


கருத்துரையிடுக

புதியது பழையவை